
சதா உன் ஞாபகங்கள்
மனதுக்குள் மழை பெய்து கொண்டிருக்கிறது
சமயங்களில் தடுமாறி கண்களில் வழிகிறது
என் எராளமான ஆசைகள்
உன் இமை சிறகடிப்பில்
தொங்கிக்கொண்டு இருக்கிறது
வதைக்கும் உன் ஞாபகங்களை
சுமந்து கொண்டு சாகவும் முடியாது
எல்லவாற்றையும் கொட்டி விடுவேன்
நீண்ட ஒரு பாதையில்
நீ நடந்து வருவாய்
உன்னோடு கூட மாலையோடு ஒருத்தி
உன் கழுத்திலும் மாலை
கண்ணீர் வழிய நிற்கிறேன்
அருகில் நீ கடக்கயில் தலை குனிந்து கொள்கிறேன்
அது தவிற என்ன செய்ய இயலும் .........................
ஊமையாய் நான் .......................
என் கனவாய் நீ........................
அன்புடன்
சதீஷ்குமார்
"ஊமையாய் நான் .......................
ReplyDeleteஎன் கனவாய் நீ........................ "
இதயத்தில் இடி கண்ணில் மழை !